த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து
The Last King of Scotland
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் கெவின் மெக்டொனால்டு
தயாரிப்பாளர் சார்லஸ் ஸ்டீல்
லைசா பிரையர்
ஆன்டிரீயா கால்டர்வுட்
மூலக்கதை அதே பெயரிலான புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
திரைக்கதை பீட்டர் மார்கன்
ஜெரெமி பிராக்
இசையமைப்பு அலெக்ஸ் ஹெஃப்ஸ்
நடிப்பு ஃபாரஸ்ட் விட்டாகர்
ஜேம்ஸ் மெக் அவாய்
ஜில்லியன் ஆண்டர்சன்
கெர்ரி வாஷிங்டன்
சைமன் மெக்பர்னி
ஒளிப்பதிவு அன்தோனி டோட் மேன்டில்
படத்தொகுப்பு ஜஸ்டின் விரைட்
கலையகம் விஎனே பிலிம்ஸ்
பிலிம் 4
விநியோகம் ஃபாக்ஸ் சியர்ச்லைட் பிக்சர்கள்
வெளியீடு செப்டம்பர் 27, 2006 (2006-09-27)(ஐக்கிய நாடுகள்)
12 சனவரி 2007 (ஐக்கிய இராச்சியம்)
கால நீளம் 123 நிமிடங்கள்[1]
நாடு ஐக்கிய இராச்சியம்
செருமனி
மொழி ஆங்கிலம்
சுவாஹிஇலி
ஆக்கச்செலவு $6,000,000[2]
மொத்த வருவாய் $48,362,207

த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து 2006இல் வெளியான பிரித்தானிய நாடகத் திரைப்படமாகும். கெவின் மெக்டொனால்டு ஆல் இயக்கப்பட்டது. சார்லஸ் ஸ்டீல், லைசா பிரையர் மற்றும் ஆன்டிரீயா கால்டர்வுட் ஆல் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது ஃபாரஸ்ட் விட்டாகருக்கு வழங்கப்பட்டது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

  • இடி அமீன் ஆக ஃபாரஸ்ட் விட்டாகர்
  • நிகோலஸ் கேர்ரிகன் ஆக ஜேம்ஸ் மெக் அவாய்
  • சாராஹ் மெரிட்ட் ஆக ஜில்லியன் ஆண்டர்சன்
  • கே அமின் ஆக கெர்ரி வாஷிங்டன்
  • ஸ்டோன் ஆக சைமன் மெக்பர்னி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]