த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
Appearance
த மோட்டர்சைக்கிள் டைரீஸ் The Motorcycle Diaries | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | வால்டர் சால்ஸ் |
தயாரிப்பு | எட்கார்டு டெனென்பாம் மைக்கேல் நோசிக் கேரன் டென்காப் |
மூலக்கதை | த மோட்டர்சைக்கிள் டைரீஸ் (புதினம்) படைத்தவர் சே குவேரா |
திரைக்கதை | ஹோசே ரிவேரா |
இசை | கஸ்டாவோ சன்டவொலல்லா |
நடிப்பு | கேல் கார்சியா பெர்னால் ராட்ரிகோ டெ லா செர்னா மெர்செடெஸ் மொரான் சான் பியேர் நொஹெர் செர்ஜியோ போரிஸ் பகுன்டோ எஸ்பினோசா மியா மேஸ்ட்ரோ |
ஒளிப்பதிவு | எரிக் காட்டியர் |
படத்தொகுப்பு | டேனியல் ரெசென்ட் |
கலையகம் | பிலிம் போர் பிடி சைன் |
விநியோகம் | புயேனா விஸ்ட இன்டர்நேசனல் (ARG) ஃபோகஸ் பீசர்ஸ் (USA) |
வெளியீடு | சனவரி 15, 2004(சன்டான்ஸ் திரைப்படத் திருவிழா) |
ஓட்டம் | 126 நிமிடங்கள் |
நாடு | ஆர்ஜென்டீனா ஐக்கிய அமெரிக்கா சிலி பெரு பிரேசில் ஐக்கிய இராச்சியம் செருமனி பிரான்ஸ் |
மொழி | ஸ்பானியம் கெசுவா |
த மோட்டர்சைக்கிள் டைரீஸ் (ஆங்கிலம் - The Motorcycle Diaries) 2004 இல் வெளியான செ குவேராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அதேப் பெயரிலான, குவேராவினால் எழுதப்பட்ட, புதினத்தினைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். வால்டர் சால்ஸ் ஆல் இயக்கப்பட்டது. கேல் கார்சியா பெர்னால், ராட்ரிகோ டெ லா செர்னா, மெர்செடெஸ் மொரான், சான் பியேர் நொஹெர், செர்ஜியோ போரிஸ், பகுன்டோ எஸ்பினோசா, மியா மேஸ்ட்ரோ ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருதினை வென்றது. சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருதினையும் வென்றது.
வெளியீட்டுத் தேதிகள்
[தொகு]- ஐக்கிய அமெரிக்கா: சனவரி 15, 2004 (சன்டான்ஸ் திரைப்படத் திருவிழா)
- பிரான்ஸ்: சூலை 7, 2004
- அர்ஜென்டீனா: சூலை 29, 2004
- ஐக்கிய இராச்சியம்: ஆகத்து 27, 2004
- ஐக்கிய அமெரிக்கா: செப்டம்பர் 24, 2004
- சிலி: அக்டோபர் 21, 2004
- செருமனி: அக்டோபர் 28, 2004
பாராட்டு
[தொகு]த மோட்டர்சைக்கிள் டைரீஸ் 2004இல் சன்டான்ஸ் திரைப்படத் திருவிழாவில் பெரிதுமாக பாராட்டப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sundance Flips for Che Guevara By Roger Friedman, January 19, 2004, Fox News
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: The Motorcycle Diaries
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official Trailer பரணிடப்பட்டது 2011-06-19 at the வந்தவழி இயந்திரம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
- ஆல்ரோவியில் த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
- அழுகிய தக்காளிகள் தளத்தில் த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
- மெடாகிரிடிக்கில் த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
- How Has the World Changed You ? பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம் - Personal Travel Testimonials
- Che's Route Revisited on Authentic Period Norton Motorcycles
- NPR Audio Report: Film Looks at Twentysomething Che Guevara by David Edelstein
செய்தி நிபுணர்கள்
[தொகு]- Walter Salles, The Motorcycle Diaries பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம் by Michelle Bryant, IFP, Oct 5 2004
- On the Trail of the Young Che Guevara The New York Times, December 19, 2004
- A Rebel-to-be Takes to the Road. Viva Che! San Francisco Chronicle, October 1, 2004
- Take Inspiration From Che and Discover South America by Easier Travel, June 3, 2009
- The Motorcycle Diaries: How Ernesto turned into Che Guevara பரணிடப்பட்டது 2010-03-27 at the வந்தவழி இயந்திரம் by Stephen Philip, Socialist Worker, August 2004
- Motorcycle Diaries: Che Guevara and the Romance of Revolution by Megan Cornish, Freedom Socialist, December 2004