அனா கென்ட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனா கென்ட்ரிக்
Anna Kendrick March 22, 2014 (cropped).jpg
பிறப்பு ஆகத்து 9, 1985 (1985-08-09) (அகவை 32)
போர்ட்லேண்ட்
மேய்ன்
அமெரிக்கா
பணி நடிகை
விளம்பர நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 1998-இன்று வரை

அனா கென்ட்ரிக் (ஆங்கிலம்:Anna Kendrick) (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ட்விலைட் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் ஆகஸ்ட் 9, 1985ஆம் ஆண்டு போர்ட்லேண்ட் மேய்ன் அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனா_கென்ட்ரிக்&oldid=2267388" இருந்து மீள்விக்கப்பட்டது