ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு
இயக்கம்டேவிட் யேட்ஸ்
தயாரிப்பு
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ்
இசைநிக்கலசு கூப்பர்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஒளிப்பதிவுபுரூனோ டெல்பொன்னெல்
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்கேய்டே பிலிம்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடு6 சூலை 2009 (2009-07-06)(தோக்கியோ premiere)
7 சூலை 2009 (இலண்டன் premiere)
15 சூலை 2009 (United Kingdom)
15 சூலை 2009 (United States)
ஓட்டம்153 நிமிடங்கள்[1]
நாடு
  • United Kingdom
  • United States
மொழிEnglish
ஆக்கச்செலவு$250 million[2]
மொத்த வருவாய்$934.4 million[3]

ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (Harry Potter and the Half-Blood Prince) என்பது 2009ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட மந்திரவாத திரைப்படம் ஆகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டு வார்னர் புரோஸ் பிச்சர்சால் வெளியிடப்பட்டது.[3] ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு ஆரி பாட்டர் தொடரின் ஆறாவது பாகமாகும். இது ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு திரைப்படத்திற்கு அடுத்ததாகவும், இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக ஆரி பாட்டர் அண்டு த டெத்லி ஹலோவ்சு - பாகம் 1 திரைப்படமும் வெளியானது. இது ஜே.கே.ரௌலிங்கின் இதே பெயரைக் கொண்ட நூலினை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. by ஜே. கே. ரௌலிங். இத்திரைப்படம் ஸ்டீவ் குலவ்ஸ்ஆல் எழுதப்பட்டு, டேவிட் ஹேமேன் மற்றும் டேவிட் பரோன்ஆல் தயாரிக்கப்பட்டது.[4] இத்திரைப்படம் ஆரி பாட்டர் ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் படிகின்றமையும், விசித்திரமான மாயராஜ குமாரனின் (செவெரசு சிநேப், Half-Blood Prince) புத்தகம் கிடைத்தல், காதலில் விழுதல் போன்றன இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. மற்றும் இத்திரைப்படத்திலே ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அல்பசு டம்பில்டோர் செவரசு சிநேப்பால் கொல்லப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]