ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் | |
---|---|
இயக்கம் | மைக் நேவேல் |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன்[1] |
மூலக்கதை | ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் படைத்தவர் ஜே. கே. ரௌலிங் |
திரைக்கதை | ஸ்டீவ் குலவ்ஸ் |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரோகேர் பிரட் |
படத்தொகுப்பு | மிக் ஆட்ச்லே |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | 18 நவம்பர் 2005(ஐக்கிய இராச்சியம் & அமெரிக்கா) |
ஓட்டம் | 157 நிமிடங்கள்[5] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன்[6] |
மொத்த வருவாய் | $896.9 மில்லியன்[6] |
ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (Harry Potter and the Goblet of Fire)[7] என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2000 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'மைக் நேவேல்' என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி ஆக்வாட்சு மந்திர பள்ளியில் நான்காவது வருடத்தில் திரைவிசார்டு போட்டிக்கு எதிர்பாரா விதமாக தெரிவாகி, அப்போட்டியில் பங்குபற்றுவது பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இதிலேயே இலோர்டு வோல்டெமோர்ட் உயிர்த்தெழுகின்றார்.
இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் நான்காவது படமாக 18 நவம்பர் 2005 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வெளியாகி, விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 896.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் ஐந்தாவது பாகமான ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு என்ற படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stax (17 November 2005). "Interview: Mike Newell and David Heyman". IGN. 4 மார்ச் 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Horn, Steven (18 February 2004). "An Interview with Robbie Coltrane". IGN. 4 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Harry Potter and the Goblet of Fire film production notes". The Cinematic Intelligence Agency. 6 April 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Fiennes takes on Voldemort". The Guardian. 5 August 2004. 7 October 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 23 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Harry Potter and the Goblet of Fire (12A)". British Board of Film Classification. 17 October 2005. 27 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "Harry Potter and the Goblet of Fire (2005)". பாக்சு ஆபிசு மோசோ. 5 February 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Harry Potter and the Goblet of Fire (2005)". AFI Catalog of Feature Films. 17 July 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)
- ஆல் மூவியில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)