இலோர்டு வோல்டெமோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலோர்டு வோல்டெமோர்ட் / டாம் இரிடில்
ஆரி பாட்டர் கதை மாந்தர்
முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)
இறுதித் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) ரால்ப் பியேன்ஸ், HP4 இலிருந்து தொடரின் முடிவானHP7 – Part 2 வரை உயிர்தெழுந்த தீய சக்திகளின் தலைவனாக நடித்தார்.
பிராங் டில்லன், HP6இல் பதினைந்து வயதாக
ஈரோ பியேன்ஸ்-டிபின், HP6இல் பதினொரு வயதாக
கிறிஸ்டியன் கோல்சன், HP2இல் பதினாறு வயதாக
இயான் கார்ட், HP1இல் பின்னணிக் குரல்
ரிச்சர்ட் பிரேம்மர், HP1இல் முகம் theriyதெரியாதவராக
எடி இசார்டு, த லீகோ பேட்மான் மூவி
இல்லம் ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)#சிலிதெரீன்

இலோர்டு வோல்டெமோர்ட் (/ˈvldəmɔːr/,[1][2] அல்லது /ˈvldəmɔːrt/; பிறப்பு டோம் மார்வலோ இரிடில்) என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் புதினத் தொடரில் வரும் முக்கிய கதாப்பாதிரமும், அக்கதையின் வில்லனும் ஆவார். இலோர்டு வோல்டெமோர்ட் 1997இல் வெளியான ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோனில் முதலாவதாக தோன்றுகின்றார். ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் தவிர்ந்த அனைத்து புத்தகங்களிலும் வோல்டெமோர்ட் நபராகவோ அல்லது ஞாபகமாகவோ காட்சியளிக்கிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு மட்டுமே உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enchanted with Potter Literature: Fans line up for hours to get their books signed". The Orange County Register. Santa Ana, CA. 26 அக்டோபர் 1999. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2006.
  2. "HPL: Lord Voldemort: Quick facts". Archived from the original on 2007-07-24. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோர்டு_வோல்டெமோர்ட்&oldid=3544600" இலிருந்து மீள்விக்கப்பட்டது