ரோன் வீசுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோன் வீசுளி
ஆரி பாட்டர் கதை மாந்தர்
Ron Weasley poster.jpg
ரோன் வீசுளியாக ரூபர்ட் கிரின்ட்.
முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)
இறுதித் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) ரூபர்ட் கிரின்ட்
இல்லம் கிறிபிண்டோர்
தகவல்
குடும்பம்ஆர்தர் வீசுளி (தந்தை)
மொல்லி வீசுளி (தாய்)
பில் வீசுளி (சகோதரன்)
சார்ளி வீசுளி (சகோதரன்)
பெர்சி வீசுளி (சகோதரன்)
பிரெட், ஜோர்ஜ் வீசுளி (சகோதரர்கள்)
ஜின்னி வீசுளி (சகோதரி)
துணைவர்(கள்)எர்மாயினி கிறேன்செர்
பிள்ளைகள்ரோசு கிறேன்சர் வீசுளி (மகள்)
இயூகோ கிறேன்சர் வீசுளி (மகன்)

ரொனால்ட் பில்லியசு "ரோன்" வீசுளி என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் முக்கிய புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக ஆக்வாட்சுக்கு வரும் போது இடம்பெறுகின்றது. இவர் ஆரி பாட்டரினதும், எர்மாயினி கிறேன்செர்-இனதும் உயிர் நண்பர் ஆவார். இவர் தூய இரத்தத்தில் பிறந்த குடும்பமான வீசுளி குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். இவர் கிறிபிண்டோர் இல்லத்தவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோன்_வீசுளி&oldid=2909646" இருந்து மீள்விக்கப்பட்டது