எர்மாயினி கிறேஞ்செர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மாயினி கிறேஞ்செர்
ஆரி பாட்டர் கதை மாந்தர்
முதல் தோற்றம் பிலோசபர்சு இசுடோன்
இறுதித் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) எம்மா வாட்சன் (திரைப்படங்கள்)
நோம டுமேசுவேனி (நாடகம்)
சேரேல் இசுகீத் (14 வயது, நாடகம்)
பொன்னி குருவேசன் (AVPM)
எமிலி ராபின்சன் (நிகழ்பட ஆட்டம் 1-2)
ஆர்பர் மார்செல் (நிகழ்பட ஆட்டம் 3 - 5)
ரீச்சல் இசுடேப்பெர்க் (நிகழ்பட ஆட்டம் 6)
அளிசு வீணன் (நிகழ்பட ஆட்டம் 6-8)
Jessie Braviner (Harry Potter for Kinect)
இல்லம் கிரிபின்டொர்
தகவல்
குடும்பம்ரோன் வீசுளி (கணவர்)
ரோசு கிறேஞ்செர் வீசுளி (மகள்)
உகோ கிறேஞ்செர் வீசுளி (மகன்)
சின்னி வீசுளி (மைத்துனி)
ஆரி பாட்டர் (மைத்துனன்)
ஜார்ஜ் வீசுளி (மைத்துனன்)
பேர்சி வீசுளி (மைத்துனன்)
Bill வீசுளி (மைத்துனன்)
புளுவர் டெலகோர் (மைத்துனி)
சார்லி வீசுளி (மைத்துனன்)
ஆர்தர் வீசுளி (மாமனார்)
மொல்லி வீசுளி (மாமியார்)
பிரெட் வீசுளி (மைத்துனன்)
விக்டிரே வீசுளி (மருமகள்)
டொமினிகியூ வீசுளி (மருமகள்)
லூயிஸ் வீசுளி (மருமகன்)
அல்பசு பாட்டர் (மருமகன்)
ஜேம்ஸ் சிரியஸ் பாட்டர் (மருமகன்)
லில்லி லூனா பாட்டர் (மருமகள்)
பிரெட் ஜோன்சன் (மருமகன்)
ரோக்சன்னே வீசுளி (மருமகள்)
ஏஞ்செலினா ஜோன்சன் (மைத்துனி)

எர்மாயினி சீன் கிறேஞ்செர் (Hermione Jean Granger , /hərˈm.əni ˈn ˈɡrnər/) என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக ஹாக்வாட்சுக்கு வரும் போது இடம்பெறுகின்றது. ஆரியும், ரோனும் பெண்கள் கழிப்பறையில் வைத்து மலை அரக்கன் ஒருவனிடமிருந்து காப்பாற்றியதில் இருந்து, இவர் அவர்களின் நெருங்கிய நண்பராக மாறுகின்றார். இவரின் அறிவுத் திறமையால் அவர்களுக்கு பல தடவைகளிலும் உதவியுள்ளார். இவரின் பாதுகாப்பின்மை, தோல்வியை கண்டு பயப்படுதல் போன்ற குணங்கள் சிறு வயதில் தன்னை ஒத்திருக்கின்றதாக ரௌலிங் கூறியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. Rowling, J.K. "Section:Extra Stuff — Hermione Granger". J.K. Rowling Official Site. Archived from the original on 16 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2008. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help); Unknown parameter |deadurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மாயினி_கிறேஞ்செர்&oldid=3382307" இலிருந்து மீள்விக்கப்பட்டது