ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை நாவலை பற்றியது. இதே பெயரில் வெளியான திரைப்படத்தைப் பார்க்க, ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்) என்பதைப் பாருங்கள்.
ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
ஆரி பாட்டர் நூல்கள்
Harry Potter and the Philosopher's Stone.jpg
புத்தகத்தின் வெளியுறை
ஆசிரியர் ஜே. கே. ரௌலிங்
விளக்குநர்கள் தாமசு தெய்லர் (யூகே)
மேரி கிரண்ட்பிரி (யுஎஸ்)
வகை புனைவு
வெளியீட்டாளர்கள் புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு 26 ஜூன் 1997 (யுகே)[1]
1 September 1998 (US)
புத்தக இல. One
விற்பனை 107 மில்லியன் (சர்வதேச ரீதியாக)
அத்தியாயங்கள் 17
பக்கங்கள் 223 (ஐ.இ)
309 (அ.ஐ.நா.)
சொற்கள் 76,944 (அ.ஐ.நா.)[2]
ISBN 0-7475-3269-9
பின் புத்தகம் ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) என்பது ஆரி பாட்டர் தொடரின் முதலாவது நாவலாகும். இது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் புலூம்ஸ்பரியால் 1997இல் வெளியிடப்பட்டது. இப்புதினம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆரி பாட்டர் அண்டு த சோர்செரர்சு இசுடோன் (Harry Potter and the Sorcerer's Stone) என்ற பெயரில் வெளியானது. இதன் கதை ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் செய்யும் சாகசங்களைப பற்றிக் கூறுகிறது. இதன் கதையை மையமாகக் கொண்டு ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் 2001 இல் வெளியானது. இதற்கு அடுத்ததாக ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற புதினம் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harry Potter and the Philosopher's Stone: J.K. Rowling: Bloomsbury Childrens". Bloomsbury. பார்த்த நாள் 26 June 2015.
  2. "Scholastic Catalog — Product Information". Scholastic. பார்த்த நாள் 20 June 2014.