உள்ளடக்கத்துக்குச் செல்

த டேல்சு ஆப் பீடில் த பார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் புதினங்கள்
த டேல்சு ஆப் பீடில் த பார்டு
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்ஜே. கே. ரௌலிங்
பொருள்கற்பனை
ஏல திகதி13 திசம்பர் 2007 (கையாக்க பதிப்பு)
வெற்றி பெற்றது£1.95 / US$3.98 / €2.28 million (அமேசான்.காம்)
வெளியீட்டாளர்புலூம்சுபெரியுடன் இணைந்து சில்ட்ரேன்ஸ் கை லெவல் குரூப்.
வெளியீட்டு திகதி4 திசம்பர் 2008 (பொது பதிப்பு)
பக்கங்கள்கையாக்க பதிப்பு: 157[1]
Paperback edition: 110
Collector's edition: 180

த டேல்சு ஆப் பீடில் த பார்டு (The Tales of Beedle the Bard) என்பது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான கதைகளை கொண்ட ஒரு புத்தகமாகும். இப்புத்தகம் ஆரி பாட்டர் தொடரின் இறுதிப் புத்தகமான ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] அல்பசு டம்பிள்டோர் தனது இறக்க முன் எர்மாயினி கிறேஞ்செர்க்கு உயிலாக இப்புத்தகத்தை எழுதி வைக்கின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "J. K. Rowling's The Tales of Beedle the Bard". Amazon.com. http://www.amazon.co.uk/beedlebard. 
  2. Rowling, J. K. (2007). "The Will of Albus Dumbledore". Harry Potter and the Deathly Hallows.