உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்வாட்சு: அன் இன்கம்ளீட்டு அண்டு அன்ரிலயபில் கைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் புதினங்கள்
ஆக்வாட்சு: அன் இன்கம்ளீட்டு அண்டு அன்ரிலயபில் கைட்டு
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
வகைகற்பனை
விலை£2.99 / US$3 / €2.99 
வெளியீட்டு திகதி6 செப்டெம்பர் 2016
பக்கங்கள்84

ஆக்வாட்சு: அன் இன்கம்ளீட்டு அண்டு அன்ரிலயபில் கைட்டு ஆங்கில மொழி: Hogwarts: An Incomplete and Unreliable Guide என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங்கினால் எழுதப்பட்ட ஒரு இலத்திரனியல் புதினமாகும். இது ஆக்வாட்சை பற்றியும் அதில் உள்ளடங்கியுள்ள இரகசியங்கள் பற்றியும் கூறுகின்றது.[1] இது 6 செப்டெம்பர் 2016 அன்று பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.[2]

மேற்கோள்கள்[தொகு]