ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரி பாட்டர் திரைப்படங்கள்
ஆரி பாட்டர் திரைப்படங்கள் தொகுப்பு
தயாரிப்புடேவிட் ஹேமேன்
மூலக்கதைஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் நாவல்கள்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ருபர்ட் க்ரிண்ட்
எம்மா வாட்சன்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ்
வெளியீடு2001–11
(10 ஆண்டுகள்)
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (8 படங்கள்):
$1,155,000,000
மொத்த வருவாய்மொத்தம் (8 படங்கள்):
$7,556,140,465

ஆரி பாட்டர் திரைப்பட தொடர்கள் ஆரி பாட்டர் நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட தொடர்கள் ஆகும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இந்த திரைப்படம் மொத்தம் 8 கற்பனை பட (fantasy films) வரிசைகளாக வெளிவந்துள்ளன. இதில் ஆரி பாட்டர் அண்ட் ஃபிலாசஃபர் ஸ்டோன் (2001) முதல் படமாக வெளிவந்தது, மேலும் ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பகுதி 2 (2011) இறுதிப் படமாக வெளியானது.

இந்தத் திரைப்பட தொடர்களில் டேனியல் ராட்க்ளிஃப், ருபர்ட் க்ரிண்ட் மற்றும் எம்மா வாட்சன் போன்றோர் முறையே ஆரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிரான்கர் என்ற மூன்று முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]