கிரிஷ் கொலம்பஸ்
Appearance
கிரிஸ் கொலம்பஸ் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 10, 1958 பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–தற்சமயம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் |
வாழ்க்கைத் துணை | மோனிகா டெவெரியக்ஸ் (m. 1983) |
பிள்ளைகள் | 4 |
கிரிஸ் ஜோசப் கொலம்பஸ் (ஆங்கில மொழி: Chris Joseph Columbus)[1] (பிறப்பு: செப்டம்பர் 10, 1958) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Chris Columbus". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wazir, Burhan (28 October 2001). "Profile: Chris Columbus". The Guardian. https://www.theguardian.com/film/2001/oct/28/comment.features. பார்த்த நாள்: 5 February 2019.