ரூபர்ட் கிரின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரூபர்ட் கிரின்ட்
Rupert Grint 2012.jpg
பிறப்பு 24 ஆகத்து 1988 (1988-08-24) (அகவை 29)
ஹார்லோ, எஸ்செக்ஸ், இங்கிலாந்து
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–தற்சமயம்

ரூபர்ட் கிரின்ட் (ஆங்கிலம்:Rupert Grint) இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர். இவர் ஆரி பாட்டர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபர்ட்_கிரின்ட்&oldid=2233395" இருந்து மீள்விக்கப்பட்டது