ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (நூல்)
Appearance
நூலாசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
---|---|
பட வரைஞர் | ஜேசன் கொக்ரொப்டு (ஐ. இ) மேரி கிரான்ட்பிரி (ஐ. அ. நா.) |
தொடர் | ஆரி பாட்டர் |
வெளியீட்டு எண் | தொடரில் 5-ஆம் |
வகை | கற்பனை |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 21 சூன் 2003 |
பக்கங்கள் | 766 (மூல ஐ. இ. பதிப்பு) 800 (2014 ஐ. இ. பதிப்பு) 870 (ஐ. அ. நா. பதிப்பு) |
ISBN | 0-7475-5100-6 |
முன்னைய நூல் | ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் |
அடுத்த நூல் | ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு |
ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் ஐந்தாவது புதினமாகும். இது ஆரி பாட்டரின் வாழ்க்கை ஆக்வாட்சின் ஐந்தாவது ஆண்டில் இலோர்டு வோல்டெமோர்ட்டின் திருப்பத்தையும், ஆக்வாட்சில் பரீட்சைகளையும், மந்திர அமைச்சரவையையும் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதை பற்றி தொடர்கின்றது. இப்புதினம் 21 சூன் 2003 அன்று புலூம்சுபெரியால் ஐக்கிய இராச்சியத்திலும், இசுகொலாசுடிக்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ரெயின்கோசுட்டால் கனடாவிலும் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டன.[1] ஆரி பாட்டர் தொடரிலே மிக நீண்ட புதினம் இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "July date for Harry Potter book". BBC News. 21 December 2004. http://news.bbc.co.uk/1/hi/entertainment/arts/4113663.stm. பார்த்த நாள்: 27 September 2008.