ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
Harry Potter and the Deathly Hallows – Part 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் யேட்ஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பேர்ரன்
ஜே. கே. ரௌலிங்
மூலக்கதைஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ்
இசைஅலெக்சாண்டர் டெஸ்பிளாட்
தீம்கள்:
ஜான் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஒளிப்பதிவுஎட்வர்டோ செர்ரா
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்ஹேய்டே பிலிம்ஸ்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள்
வெளியீடுசூலை 13, 2011 (2011-07-13)(உலகம் முழுவதும்)
15 சூலை 2011 (அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து)
ஓட்டம்130 நிமிடங்கள்[1]
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
(Shared with Harry Potter and the Deathly Hallows – Part 1)[2]
மொத்த வருவாய்$1,328,111,219[3][4]

ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (Harry Potter and the Deathly Hallows – Part 2) 19 இல் வெளியான அமெரிக்க கற்பனை திரைப்படமாகும். இது ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் ஒன்றின் தொடர்ச்சியாகும். ஜே. கே. ரௌலிங் எழுதிய புதினத்தினை சார்ந்து இயக்கப்பட்டது. டேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "BBFC: Harry Potter and the Deathly Hallows – Part 2". British Board of Film Classification (16 June 2011). பார்த்த நாள் 29 July 2011.
  2. Frankel, Daniel (17 November 2010), "Get Ready for the Biggest Potter Opening Yet", The Wrap, retrieved 21 November 2010
  3. "Harry Potter and the Deathly Hallows Part 2 (2011)". Box Office Mojo. பார்த்த நாள் 28 August 2011.
  4. "'Deathly Hallows Part 2' Best Drama Picture For Your Consideration". Awards Daily. 5 December 2011. http://www.awardsdaily.com/FYC/gallery/2011-12/photo.php?id=2513. பார்த்த நாள்: 7 December 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]