ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்)
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு ஆரி பாட்டர் நூல்கள் | |
---|---|
ஆசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
விளக்குநர்கள் | கிளிப்பு இறைடு (UK) மேரி கிரண்ட்பிரி (US) |
வகை | புனைவு |
வெளியீட்டாளர்கள் | புலூம்பரி (UK) (2010-தற்போதும்) ஆர்த்தர் ஏ. லெவின்/ இசுகொலசுடிக்கு (US) ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010) |
வெளியீடு | 2 சூலை 1998 (UK) 2 சூன் 1999 (US) |
புத்தக இல. | இரண்டாவது |
விற்பனை | Unknown |
கதை காலவரிசை | 13 சூன் 1943 31 சூலை 1992 – 29 மே 1993 |
அத்தியாயங்கள் | 19 |
பக்கங்கள் | 251 (ஐஇ) 341 (ஐஅநா) |
சொற்கள் | 85,141 (ஐஅநா)[1] |
ISBN | 0-7475-3849-2 |
முன் புத்தகம் | ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்) |
பின் புத்தகம் | ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்) |
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (Harry Potter and the Chamber of Secrets) என்பது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஆரி பாட்டர் தொடரின் இரண்டாவது புதினமாகும். இதன் கதை ஆரி பாட்டர் ஆக்வாட்சு மந்திரப் பள்ளியில் இரண்டாவது வருடம் மந்திர தந்திரங்களை பயிலும் போது இரகசிய அறை திறக்கப்படுகின்றதை பற்றி தொடர்கிறது. இந்தத் தொடரில் பள்ளி சுவரில் இரகசிய அறை திறக்கப்பட்டு விட்டது. சிலித்தரீன் வாரிசின் எதிரிகள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை தகவலும் எழுதப்படுகிறது. இவ்வருடத்தில் ஆரியும் அவனது நண்பர்களான எர்மாயினி கிறேஞ்செர் மற்றும் இரொனால்டு வீசுளி ஆகியோர் இப்பிரச்சனை பற்றி ஆராய்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Scholastic Catalog - Product Information" இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402140957/http://src.scholastic.com/bookexpert/detail_title.asp?UID=0DEA1BBF4B1D4B00AE1690DB6BC45C75&subt=0&item=575851. பார்த்த நாள்: 20 June 2014.