உள்ளடக்கத்துக்குச் செல்

குவிட்டிச்சு துரூ த ஏயெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவிட்டிச்சு துரூ த ஏயெசு
நூலாசிரியர்ஜே. கே. ரௌலிங்
தொடர்ஆரி பாட்டர்
வகைகற்பனை
வெளியீட்டாளர்
  • புலூம்சுபெரி (ஐ. இ) (கனடா 2010–தற்போது)
  • ஆர்தர் ஏ. லெவின்/
    இசுகொலாசுடிக் (ஐ. அ. நா.)
  • ரெயின்கோசுடி (கனடா 1998–2010)
வெளியிடப்பட்ட நாள்
2001
பக்கங்கள்56

குவிட்டிச்சு துரூ த ஏயெசு (Quidditch Through the Ages) என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங்கினால் 2001இல் வெளியிடப்பட்ட ஆரி பாட்டர் பிரபஞ்சத்தின் குவிட்டிச்சு சம்பந்தப்பட்ட ஒரு புதினமாகும்.

2001இல், ரௌலிங் குவிட்டிச்சு துரூ த ஏயெசு மற்றும் பன்டாசுடிக் பீசுட்சு அண்டு வியார் டு பைன்ட் தெம் ஆகிய இரண்டு துணை புதினங்களை ஆரி பாட்டர் தொடரில் எழுதினார். இதன் மூலம் வரும் அனைத்து சொத்துக்களும் பிரித்தானிய அறக்கட்டளைக்கு செல்லுமுகமாகவே இதனை எழுதினார்.[1] 2008 இன்படி, இந்த இரண்டு புதினங்களின் மொத்த வருவாயாக $30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]