பிணந்தின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிணந்தின்னி
பிரபஞ்சம் ஆரி பாட்டர்
அமைவிடம் Riddle House வார்ப்புரு:HP4
Malfoy Manor[1] [HP7]
Forbidden Forest [HP7]
தலைவர் இலோர்டு வோல்டெமோர்ட்
முக்கிய நபர்கள் பெலாட்ரிக்சு லெசுரேஞ்
இலூசியசு மல்பொய்
செவெரசு சினேப்
நோக்கம் இரத்த தூய்மை பாதுகாப்பு, மந்திர உலகத்தை கட்டுப்படுத்தல், மகிள்கள் மீது மந்திரவாதிகள் ஆதிக்கம் செலுத்தல்
சக்திகள் தீய மந்திரம்
இணைப்புக்கள் Werewolves
Inferi
Giants
Ministry of Magic [HP7]
எதிரிகள் ஆரி பாட்டர்
ஒர்டெர் ஒப் பீனிக்சு
டம்புள்டோரின் படை
மந்திர அமைச்சரவை
Auror Office

பிணந்தின்னிகள் (Death Eaters) என்பவர்கள் ஆரி பாட்டர் நாவல் மற்றும் திரைப்பட தொடரில் வருகின்ற கனவுரு கதாப்பாத்திரங்கள் ஆவார்கள். இவர்கள் இலோர்டு வோல்டெமோர்ட் எனும் தீய மந்திரவாதியால் வழி நடத்தப்படும் மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் உள்ளடக்கிய குழுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணந்தின்னி&oldid=2232350" இருந்து மீள்விக்கப்பட்டது