டம்புள்டோரின் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டம்புள்டோரின் படை (Dumbledore's Army) (D.A) என்பது ஜே. கே. ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல் வரிசையில் இடம்பெறும் ஒரு அமைப்பு ஆகும். இது ஹாரிபாட்டரும் ஃபீனிக்சின் வரிசையும் புத்தகத்தில் ஆரம்பித்து கடைசி புத்தகம் வரை தொடர்கிறது. இவ்வமைப்பு வோல்டிமோட்டிற்கு எதிராக சில மாணவர்களைத் தயார் செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவனான ஹாரிபாட்டர் இருளின் தலைவனுக்கெதிரான போரில் தங்களைக் காத்துக் கொள்வதெப்படி என்று மாணவர்களுக்குக் கற்பிக்கிறான். இவ்வமைப்பைத் தோற்றுவிப்பதற்கான ஆலோசனை ஹாரிபாட்டரின் நண்பியான ஹெர்மியானியிடமிரந்து வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டம்புள்டோரின்_படை&oldid=2014341" இருந்து மீள்விக்கப்பட்டது