ஜே. கே. ரௌலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜே.கெ.ராவ்லிங்க்

ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling) 1966 ம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் தேதி மேற்கு இங்கிலாந்தில் பிரிஸ்டல் எனும் நகரத்தில் பிறந்தார். ஹாரி போட்டர் (Harry Potter) எனும் புதினத்தை எழுதியதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். உலகிலேயே அதிகமாக பணம் ஈட்டும் எழுத்தாளர் எனும் பெருமையை பெற்றுள்ளார். இவருடைய இள வயது நண்பர்களான விக்கி பொட்டர், இயன் பொட்டர் ஆகிய இருவருமே பிற்காலத்தில் இச்சிறுவர் புதினம் எழுத மூலகாரணமாக அமைந்தனர்.

அவருடைய முதல் கதையின் பெயர் ரேபிட் (Rabbit) . இது அவர் ஆறு வயதில் எழதிய சிறுகதை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._கே._ரௌலிங்&oldid=1782380" இருந்து மீள்விக்கப்பட்டது