அலன் ரிக்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலன் ரிக்மான்
Alan Rickman after Seminar (3).jpg
Rickman in 2010
பிறப்புஅலன் சிட்னி பட்ரிக் ரிக்மன்
பெப்ரவரி 21, 1946(1946-02-21)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு14 சனவரி 2016(2016-01-14) (அகவை 69)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
கணைய புற்று நோய்
கல்விலடிமேர் அப்பர் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்Royal Academy of Dramatic Art
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1974–2016
பெற்றோர்பெர்னார்ட் வில்லியம் ரிக்மன்
மார்கரெட் டொரீன் இரோசு
வாழ்க்கைத்
துணை
ரீமா ஒர்டன்
(தி. 2012; அவரின் இறப்பு பிழை: செல்லாத நேரம்)

அலன் சிட்னி பட்ரிக் ரிக்மன் (Alan Sidney Patrick Rickman, 21 பெப்ரவரி 1946 – 14 சனவரி 2016) என்பவர் ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தனது பல்வேறுபட்ட கதாப்பாத்திர நடிப்பின் மூலம் அதிகமாக அறியப்படுகின்றார். ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் செவெரசு சிநேப்பாக நடித்ததின் மூலம் அதிக இரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_ரிக்மான்&oldid=3604652" இருந்து மீள்விக்கப்பட்டது