கணைய புற்று நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணைய புற்று நோய்
Diagram showing the position of the pancreas CRUK 356.svg
Diagram showing the position of the pancreas
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு Oncology
ICD-10 C25.
ICD-9-CM 157
OMIM 260350
நோய்களின் தரவுத்தளம் 9510
MedlinePlus 000236
ஈமெடிசின் med/1712
MeSH D010190

கணைய புற்றுநோய் என்பது கணையத்தில் தோன்றும் புற்றுநோய் ஆகும். இப்புற்று நோய் பொதுவாக 60 வயதினைக் கடந்தவர்களிடம் காணப்படுகிறது. இப்புற்று நோய் ஏற்படுவதற்கு மதுவும் புகையிலையுமே முக்கிய காரணங்களாகும். பழங்களும் காய்கறிகளும் விற்றமின் டி யும் இப்புற்று நோயின் தாக்கத்தினை குறைக்க உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணைய_புற்று_நோய்&oldid=1907958" இருந்து மீள்விக்கப்பட்டது