உள்ளடக்கத்துக்குச் செல்

கணையப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணைய புற்று நோய்
வயிற்றுக்குப் பின்னால் கணையத்தின் இருப்பிடம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புOncology
ஐ.சி.டி.-10C25.
ஐ.சி.டி.-9157
ம.இ.மெ.ம260350
நோய்களின் தரவுத்தளம்9510
மெரிசின்பிளசு000236
ஈமெடிசின்med/1712
ம.பா.தD010190

கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது வயிற்றுக்குப் பின்னால் அமைந்துள்ள சுரப்பியான கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும் போது கணைய புற்று நோய் உருவாகிறது. இந்த புற்றுநோய் உயிரணுக்கள் மெல்ல மெல்ல உடலின் பிற பாகங்களையும் ஆக்கிரமிக்கின்ற திறனைக் கொண்டவையாகும் [1].

இப்புற்று நோய் பொதுவாக 60 வயதினைக் கடந்தவர்களிடம் காணப்படுகிறது. இப்புற்று நோய் ஏற்படுவதற்கு மதுவும் புகையிலையுமே முக்கிய காரணங்களாகும். பழங்களும் காய்கறிகளும் வைட்டமின் டி யும் இப்புற்று நோயின் தாக்கத்தினை குறைக்க உதவும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is Cancer? Defining Cancer". National Cancer Institute, National Institutes of Health. 7 March 2014. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணையப்_புற்றுநோய்&oldid=3586472" இலிருந்து மீள்விக்கப்பட்டது