உள்ளடக்கத்துக்குச் செல்

நோய்களின் தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோய்களின் தரவுத்தளம் (Diseases database) என்பது ஒரு இலவசமான வலைத்தளம் ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்து, இலண்டனில் இருந்து சேவையை வழங்குகிறது.[1] ஆகத்து 2000 இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம்.

சான்றுகள்

[தொகு]
  1. "Diseases Database Source Information". Unified Medical Language System. U.S. National Library of Medicine. 23 November 2010.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்களின்_தரவுத்தளம்&oldid=2743871" இலிருந்து மீள்விக்கப்பட்டது