ஜேசன் ஐசக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேசன் ஐசக்ஸ்
Jason Isaacs
பிறப்பு6 சூன் 1963 (1963-06-06) (அகவை 60)
லிவர்பூல், மெர்ஸெஸைட், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
உயரம்5' 11"
துணைவர்எம்மா ஹெவிட்
பிள்ளைகள்2

ஜேசன் ஐசக்ஸ் (பிறப்பு: 6 ஜூன் 1963) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன், ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான், ஃபியூரி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேசன் ஐசக்ஸ்
  • "Jason Isaacs Biography". Yahoo! Movies UK & Ireland. பார்க்கப்பட்ட நாள் 24 June 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_ஐசக்ஸ்&oldid=2721338" இலிருந்து மீள்விக்கப்பட்டது