கொரியன் திரைப்பட தரவுதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொரியன் திரைப்பட தரவுதளம் (KMDb)
உரலி www.kmdb.or.krawdasdadasd
வெளியீடு பிப்ரவரி 2006
தற்போதைய நிலை இயங்குகிறது


கொரியன் திரைப்பட தரவுதளம்
Hangul 한국영화 데이터베이스
Hanja 韓國映畵 -
Revised Romanization Han'guk yeonghwa deiteo baiseu
McCune–Reischauer Hankuk yŏnghwa teitŏ paisǔ

கொரியன் திரைப்பட தரவுதளம் என்பது கொரியத் திரைப்படங்களைப் பற்றிய தரவுகளைக் கொண்ட தளமாகும். பிப்ரவரி 2006 ல் தொடங்கப்பட்ட இத்தளத்தில் எண்ணற்ற இயங்குபடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நடிகர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அமெரிக்க வணிக நோக்க திரைப்பட தரவுதளமான ஐ.எம்.டி.பி இணையத்தளம் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]