உள்ளடக்கத்துக்குச் செல்

டெனெட்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெனெட்டு
Tenet
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு
கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுஹொயிட் வேன் ஹொய்டெமா
படத்தொகுப்புஜெனிபர் லேம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சுகள்
வெளியீடுஆகத்து 26, 2020 (2020-08-26)(ஐக்கிய இராச்சியம்)
செப்டம்பர் 3, 2020 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$200 மில்லியன் (1,430.3 கோடி)ஐஅ$250 மில்லியன் (1,787.9 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$350.9 மில்லியன் (2,509.5 கோடி)<[3][4]

டெனெட்டு (ஆங்கிலம்: Tenet) 2020 ஆம் ஆண்டில் வெளியாகிய உளவுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. ஜான் டேவிட் வாசிங்டன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, டிம்பிள் கபாடியா, மைக்கேல் கெய்ன், மற்றும் கென்னத் பிரனா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள் தேர்ந்தெடுத்தல் மார்ச்சு 2019 இல் துவங்கியது. முதன்மை படப்பிடிப்பு டென்மார்க், எசுத்தோனியா, இந்தியா, இத்தாலி, நோர்வே, ஐக்கிய இராச்சியம், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் மே 2019 மாதத்தில் துவங்கியது. ஒளிப்பதிவாளர் ஹொயிட் வேன் ஹொய்டெமா 70மி.மீ மற்றும் ஐமாக்சு அமைப்புகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

டெனெட்டு திரைப்படத்தின் வெளியீடு கோவிட்-19 பெருந்தொற்றினால் மூன்றுமுறை தள்ளிவைக்கப்பட்டது.[5] டெனெட்டு ஐக்கிய இராச்சியத்தில் ஆகத்து 26, 2020 அன்று வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் செப்டம்பர் 3, 2020 அன்று வெளியானது. செப்டம்பர் இறுதிவரை $284 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. விமர்சகர்கள் பெரும்பான்மையாக நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர், சிலர் கதையின் சிக்கல்களையும் இசைத் தொகுப்பினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கதை

[தொகு]

மூன்றாம் உலகப் போர் நடப்பதிலிருந்து தடுக்க ஒரு இரகசிய போராளி விழைகின்றார்.[6][7]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

படப்பிடிப்பிற்கு முன்

[தொகு]

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இருபது ஆண்டுகளாக இத்திரைப்படத்தினை உருவாக்க திட்டமிட்டார்[11] இத்திரைப்படத்தின் தலைப்பு ஆன்கிலத்தில் ஒரு மாலைமாற்று ஆகும்.[12] நோலன் பிற உளவுப்புனைவு திரைப்படங்களினைத் தவிர்த்து தான் எண்ணிய வகையிலேயே இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.[13]

நடிகர் தேர்வு

[தொகு]

இத்திரைப்படத்தில் நடிக்க ஜான் டேவிட் வாசிங்டன், ராபர்ட் பாட்டின்சன், மற்றும் எலிசபெத் டெபிக்கி ஆகியோர் மார்ச்சு 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[14][15] பிறர் படப்பிடிப்பு துவங்கியப் பின்னர் அறிவிக்கப்பட்டனர்.[16] மார்டின் டோனவன் கடைசியாக திரைப்படத்தின் டிரெய்லரில் அறிவிக்கப்பட்டார்.[17][18]

படப்பிடிப்பு

[தொகு]

மே 2019 இல் துவங்கிய முதன்மை படப்பிடிப்பில் 250 பேர் ஈடுபட்டனர்.[7] ஏழு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது[19]டென்மார்க், எசுத்தோனியா,[nb 1] இந்தியா,[nb 2] இத்தாலி, நோர்வே, ஐக்கிய இராச்சியம், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்.[23][nb 3]

படப்பிடிப்பிற்கு பின்

[தொகு]

நோலனின் வழக்கமான இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இற்கு பதிலாக லுட்விக் கர்ரான்சன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[24][25] மேலும் நோலனின் நெடுநாள் தொகுப்பாளர் லீ சுமித் 2019 இல் வெளிவந்த 1917 இல் வேலையாயிருந்த்தால், ஜெனிபர் லேம் தொகுப்பாளராக கொண்டுவரப்பட்டார்[26]

வெளியீடு

[தொகு]

சூலை 17, 2020 அன்று வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.[27] கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையினால் ஆகஸ்ட் 12 இற்கு தள்ளிவைக்கப்பட்டது.[28] டெனெட்டு ஐக்கிய இராச்சியத்தில் ஆகத்து 26, 2020 அன்று வெளியானது. மேலும் ஐக்கிய அமெரிக்காவில் செப்டம்பர் 3, 2020 அன்று வெளியானது.

குறிப்புகள்

[தொகு]
  1. Filming in Estonia came at a cost of $18.4 million;[20] Warner Bros. Pictures paid a rebate that was reimbursed at thirty percent.[21]
  2. It took one week to secure the permission to shoot in Mumbai.[22] The planned schedule was completed in half the time.[23]
  3. டெனெட்டு தயாரிப்பிற்காக மெர்ரி கோ ரவுண்டு என்று பெயரிடப்பட்டது.[11][22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Credits". DNEG. Archived from the original on 2020-05-11. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  2. Katz, Brandon (மே 19, 2020). "Christopher Nolan Stands to Make a Mountain of Money If 'Tenet' Hits Theaters". Observer. Archived from the original on 2020-06-02. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  3. "Tenet (2020)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 28, 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "Tenet (2020) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 28, 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. D'Alessandro, Anthony (சூலை 20, 2020). "'Tenet' Undated For Now: Warner Bros. To Announce New Date "Imminently", Pic's Theatrical Global Rollout Won't Be "Traditional"". Deadline Hollywood. Archived from the original on சூலை 20, 2020. பார்க்கப்பட்ட நாள் சூலை 20, 2020.
  6. Alexander, Julia (திசம்பர் 19, 2019). "Stunning first trailer for Christopher Nolan's Tenet introduces the director's most ambitious film yet". The Verge. Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  7. 7.0 7.1 Baron, Zach (மே 12, 2020). "Robert Pattinson: A Dispatch From Isolation". GQ. Archived from the original on 2020-05-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  8. Schaeffer, Sandy (மே 22, 2020). "Tenet's Main Character Is Literally Named Protagonist". Screen Rant. Archived from the original on மே 22, 2020.
  9. "Tenet: Trailer for Christopher Nolan film arrives minus release date". பிபிசி. மே 22, 2020. Archived from the original on 2020-05-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  10. "Denzil Smith says shooting for Christopher Nolan's upcoming film Tenet was an 'extraordinary experience'". Firstpost. செப்டம்பர் 26, 2019. Archived from the original on செப்டம்பர் 26, 2019. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  11. 11.0 11.1 மேtum, Matt (சூன் 2020). "Time to Spy". Total Film. No. 299. pp. 30–35.
  12. Shone, Tom (மே 28, 2020). "Can Christopher Nolan Save the Summer?". The New Yorker. Archived from the original on 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  13. மேtum, Matt; Shepherd, Jack (மே 27, 2020). "Christopher Nolan on making Tenet: "This is definitely the longest I've ever gone without watching a James Bond film"". GamesRadar+. Archived from the original on 2020-05-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  14. Kroll, Justin (மார்ச்சு 19, 2019). "John David Washington to Star in Christopher Nolan's Next Film (Exclusive)". Variety. Archived from the original on 2019-03-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  15. Kroll, Justin (மார்ச்சு 20, 2019). "Elizabeth Debicki and Robert Pattinson Join Christopher Nolan's Next Film (Exclusive)". Variety. Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  16. Hipes, Patrick (மே 22, 2019). "Christopher Nolan's New Movie Gets A Title, Final Cast As Shooting Begins". Deadline Hollywood. Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  17. Desta, Yohana (திசம்பர் 19, 2019). "Tenet Trailer: Christopher Nolan's Latest Is All about World War III". Vanity Fair. Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  18. வார்ப்புரு:Cite podcast
  19. Bankhurst, Adam (மே 22, 2019). "Christopher Nolan Begins Filming New Espionage Action Movie, Tenet". IGN. Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  20. Marc, Christopher (சூன் 19, 2019). "Christopher Nolan's Spy Movie 'Tenet' Reportedly Budgeted To Be Around A Massive $220M+". HN Entertainment. Archived from the original on 2019-06-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  21. Whyte, Andrew (சூன் 18, 2019). "Government meeting Thursday to mull €5 million loan in Nolan movie support". ERR. Archived from the original on 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  22. 22.0 22.1 Seta, Fenil (அக்டோபர் 7, 2019). "EXCLUSIVE: In a FIRST ever instance, Christopher Nolan was granted permission to shoot Tenet in Mumbai within A WEEK!". Bollywood Hungama. Archived from the original on 2019-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  23. 23.0 23.1 Vyavahare, Renuka (செப்டம்பர் 22, 2019). "Christopher Nolan wraps up his ten-day Mumbai schedule in just five days; leaves for LA". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2019-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15. {{cite web}}: Check date values in: |date= (help)
  24. Stolworthy, Jacob (மே 23, 2019). "Tenet: Title, cast and more details of new Christopher Nolan film revealed". The Independent. Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  25. Barfield, Charles (சூலை 16, 2019). "Hans Zimmer Explains Why He Chose 'Dune' Over Christopher Nolan's Latest & Says He Never Saw The David Lynch 1984 Film". The Playlist. Archived from the original on சூலை 17, 2019.
  26. Kit, Borys (ஏப்ரல் 5, 2019). "Christopher Nolan Taps 'Hereditary' Editor Jennifer Lame for His New Movie (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15. {{cite web}}: Check date values in: |date= (help)
  27. Sharf, Zack (திசம்பர் 19, 2019). "'Tenet' First Trailer: Christopher Nolan Returns With a Time-Bending Espionage Epic". IndieWire. Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  28. ஐஏஎன்எஸ் (சூலை 1, 2020). "க்றிஸ்டோபர் நோலனின் நாற்காலி ரகசியம் - ஆன் ஹாத்வே பகிர்வு". இந்து தமிழ் (நாளிதழ்).

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனெட்டு_(திரைப்படம்)&oldid=3930549" இலிருந்து மீள்விக்கப்பட்டது