மேங்க்
மேங்க் Mank | |
---|---|
இயக்கம் | டேவிட் ஃபின்சர் |
தயாரிப்பு |
|
கதை | சாக் ஃபின்சர் |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எரிக் மெஸ்சர்சுமிட்டு |
படத்தொகுப்பு | கெர்க் பாக்ஸ்டர் |
கலையகம் |
|
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
வெளியீடு | நவம்பர் 13, 2020(ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 131 நிமிடங்கள்[2] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $25 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $122,252[4] |
மேங்க் (ஆங்கிலம்: Mank) 2020ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இக்ககதை திரையாசிரியர் ஹெர்மன் மேங்கென்சி மற்றும் அவரின் சிட்டிசன் கேன் (1941) திரைப்படத்தின் திரைக்கதை பற்றியது ஆகும். இத்திரைப்படம் டேவிட் ஃபின்சர் ஆல் இயக்கட்டுள்ளது.மேலும் ஃபின்சரின் தந்தை சாக் ஃபின்சர் எழுதிய திரைக்கதையினைத் தழுவி எடுக்கப்பட்டுள்லது. கேரி ஓல்ட்மன், லில்லி காலின்ஸ், அமாண்டா செய்பிரீடு, அர்லிசு ஹாவர்டு, தாம் பெல்புரி மற்றும் சால்ர்சு டேன்சு ஆகியோர் இத்திரப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நவம்பர் 13, 2020 அன்று வெளியிடப்பட்டது. மேலும் நெற்ஃபிளிக்சு இல் திசம்பர் 4 2020 அன்று வெளியானது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பின்சரின் இயக்கத்திற்கும் நடிகர்களின் நடிப்பிற்கும் பெரிதும் பாராட்டப்பட்டது. 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் 10 விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகை. மேலும் 78ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Mank (2020)". AFI Catalog of Feature Films. நவம்பர் 20, 2020. பிப்ரவரி 22, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 22, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sneider, Jeff (அக்டோபர் 7, 2020). "David Fincher's 'Mank' Sets திசம்பர் Release Date on Netflix". Collider. அக்டோபர் 7, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. அக்டோபர் 7, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Moye, Clarence (பிப்ரவரி 5, 2021). "'Mank' Production Designer Donald Graham Burt On Recreating 1930s Hollywood, Hearst Castle". Awards Daily. பிப்ரவரி 5, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 16, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mank (2020) - Financial Information". The Numbers. திசம்பர் 8, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Coyle, Jake (பிப்ரவரி 3, 2021). "'Mank' leads Golden Globe nominees with 6; Netflix dominates". அசோசியேட்டட் பிரெசு. பிப்ரவரி 3, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 3, 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மேங்க்
- ஆல்மூவியில் மேங்க்
- Mank at History vs. Hollywood
- Script பரணிடப்பட்டது 2021-02-19 at the வந்தவழி இயந்திரம்