லில்லி காலின்ஸ்
தோற்றம்
லில்லி காலின்ஸ் | |
|---|---|
| பிறப்பு | லில்லி ஜேன் காலின்ஸ் 18 மார்ச்சு 1989 கில்ட்ஃபோர்ட், சர்ரே, இங்கிலாந்து |
| படித்த கல்வி நிறுவனங்கள் | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
| பணி | நடிகை, விளம்பர நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1991–இன்று வரை |
லில்லி காலின்ஸ் (ஆங்கிலம்: Lily Collins) (பிறப்பு: 18 மார்ச் 1989) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் மிரர் மிரர், த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.