தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Palmam qui meruit ferat (இலத்தீன்: பனையை பெற்றவர் அதை சுமக்கவும் |
|---|---|
| வகை | தனியாட்சி |
| உருவாக்கம் | 1880 |
| நிதிக் கொடை | $3.7 பில்லியன்[1] |
| தலைவர் | ஸ்டீவென் பி. சாம்பில் |
| Provost | சி. எல். மாக்ஸ் நிகியாஸ் |
கல்வி பணியாளர் | 4,597[2] |
நிருவாகப் பணியாளர் | 14,300 |
| மாணவர்கள் | 33,389[3] |
| பட்ட மாணவர்கள் | 16,729 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 16,660 |
| அமைவிடம் | University Park Campus , , , University of Southern California Los Angeles, CA 90089 (213)740-2311 |
| வளாகம் | நகரம் 301 ஏக்கர்கள் (1.22 km2) |
| இதழ் | டெய்லி ட்ரோஜன் |
| நிறங்கள் | சிவப்பு, தங்கம்[4] |
| தடகள விளையாட்டுகள் | 19 அணிகள் என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு |
| சுருக்கப் பெயர் | ட்ரோஜன்ஸ் |
| நற்பேறு சின்னம் | ட்ராவெலெர் |
| சேர்ப்பு | AAU பசிபிக்-10 |
| இணையதளம் | www.usc.edu |
யூ. எஸ். சி. அல்லது தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகமாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""USC Financial Report 2006-2007"" (PDF). USC. Archived from the original (PDF) on 2008-10-29. Retrieved 2008-01-17.
- ↑ (PDF) USC at a Glance: Faculty 2006-2007. USC. 2007. http://www.usc.edu/private/factbook/2007/FY2007_faculty_count.pdf. பார்த்த நாள்: 2007-04-26.
- ↑ (PDF) USC at a Glance: USC Student Characteristics. USC. 2007. http://www.usc.edu/private/factbook/2007/all_byclass_07.pdf. பார்த்த நாள்: 2007-04-26.
- ↑ "Graphic Identity Program". University of Southern California. Archived from the original on 2007-12-29. Retrieved 2008-01-31.
