அனதர் ரவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனதர் ரவுண்டு
Another Round
இயக்கம்தாமசு வின்டர்பர்க்
தயாரிப்பு
 • சிஸ் கிரவும் ஜொர்கென்சென்
 • காஸ்பெர் டிஸ்சிங்
கதை
 • தாமசு வின்டர்பர்க்
 • தோபையசு லிண்தொல்ம்
இசைஜானசு பில்லெசுகோவ் ஜான்சன்
நடிப்பு
 • மாட்சு மிக்கெல்சன்
 • தாமசு போ லார்சன்
 • மாக்னசு மில்லங்கு
 • லார்சு ரான்த்
ஒளிப்பதிவுசுடுர்லா பிரான்ர்த் குரொவ்லன்
படத்தொகுப்பு
 • ஆன் ஒசுடருட்
 • ஜானசு பில்லெசுகோவ் ஜான்சன்
கலையகம்
 • சென்டுரொப்பா
 • பிலிம் இ வாஸ்ட்
 • டாப்காபி பிலிம்சு
 • டேனிய திரைப்பட நிறுவனம்
 • டிவி2 டென்மார்க்
 • இயுரிமேகசு
 • நெதர்லாந்து பிலிம் பண்ட்
 • சுவீடிய திரைப்பட நிறுவனம்
விநியோகம்
 • நார்டிஸ்க் பிலிம்
  (சுகான்டினேவியா)
 • செப்டம்பர் பிலிம்
  (நெதர்லாந்து)
வெளியீடு12 செப்டம்பர் 2020 (2020-09-12)(றொரன்றோ)
24 செப்டம்பர் 2020 (டென்மார்க்)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடு
 • டென்மார்க்[1]
 • நெதர்லாந்து
 • சுவீடன்
மொழிடேனிய மொழி
ஆக்கச்செலவுkr33.5 மில்லியன்[2]
(US$3.9 million)
மொத்த வருவாய்$2.1 மில்லியன்[3]

அனதர் ரவுண்டு (ஆங்கிலம்: Another Round) (டேனிய மொழி: Druk, "அதிகமாக குடித்தல்")[4] 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் தாமசு வின்டர்பர்க் ஆல் எழுதி இயக்கபட்டுள்ளது. மாட்சு மிக்கெல்சன், தாமசு போ லார்சன், மாக்னசு மில்லங்கு, மற்றும் லார்சு ரான்த் ஆகியோர் நடித்துள்ளனர்.


றொரன்றோ திரைப்படத் திருவிழாவில் 12 செப்டம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது. டென்மார்க்கில் 24 செப்டம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது. 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் இரண்டு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த சர்வதேச திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்கு.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனதர்_ரவுண்டு&oldid=3671355" இருந்து மீள்விக்கப்பட்டது