அரவிந்த் அடிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவிந்த் அடிகா
Aravind Adiga
பிறப்பு
அக்டோபர் 23, 1974 (1974-10-23) (அகவை 42)
சென்னை
தொழில் எழுத்தாளர்
நாடு இந்தியர்
கல்வி நிலையம் கொலம்பியா பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
த வைட் டைகர்
http://www.aravindadiga.com/

அரவிந்த அடிகா (Aravind Adiga, பிறப்பு: அக்டோபர் 23, 1974) ஓர் இந்தியப் புதின எழுத்தாளர். சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்தார். பின்பு சிட்னிக்கு நகர்ந்தார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். பட்டம் பெற்று சில ஆண்டுகள் பொருளாதாரச் செய்தியாளராகப் பணி புரிந்தார்.

இவரது முதல் புதினம் த வைட் டைகர் (The White Tiger) 2008இல் மான் புக்கர் பரிசு (£50,000) பெற்றது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Aravind Adiga wins Booker prize

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_அடிகா&oldid=2228690" இருந்து மீள்விக்கப்பட்டது