உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரிக்கையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிப்பதிவாளரின் முன் மைக்ரோபோனுடன் ஒரு தொலைக்காட்சி அறிக்கையாளர்.

பத்திரிக்கையாளர் (Journlalist) என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இயக்குநர், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்களும் பத்திரிக்கையாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரிக்கையாளர்&oldid=3751768" இலிருந்து மீள்விக்கப்பட்டது