உள்ளடக்கத்துக்குச் செல்

மினாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினாரி
Minari
இயக்கம்லீ ஐசக் சுங்
தயாரிப்பு
  • டெட் கார்ட்னர்
  • செரெமி கிளைனர்
  • கிறிசுடீனா ஓ
கதைலீ ஐசக் சுங்
இசைஎமிலி மாசுசெரி
நடிப்பு
  • சுடீவன் யூன்
  • ஹாப் யெ-ரி
  • ஆலன் கிம்
  • நோயல் கேட் சோ
  • யூன் ய-சங்
  • வில் பேட்டன்
ஒளிப்பதிவுலாக்லன் மில்ன்
படத்தொகுப்புஹாரி யூன்
விநியோகம்எ24
வெளியீடுசனவரி 26, 2020 (2020-01-26)(சன்டான்சு)
பெப்ரவரி 12, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்115 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
  • கொரிய மொழி
  • ஆங்கிலம்
ஆக்கச்செலவு$2 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$11 மில்லியன்[4][5]

மினாரி (ஆங்கிலம்: Minari) (Korean: 미나리 [minaɾi], அர்த்தம் - நீர் செடி) 2020 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஐக்கிய அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். லீ ஐசக் சுங்கால் எழுதி இயக்கப்பட்டுள்லது. சுடீவன் யூன், ஹாப் யெ-ரி, ஆலன் கிம், நோயல் கேட் சோ, யூன் ய-சங், வில் பேட்டன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சுங்கின் சுயசரிதையினைத் தழுவியதாகும். அவரின் குடும்பம் 1980களில் தென்கொரியாவிலிருந்து கிராமபுர ஐக்கிய அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அனுபவித்ததை திரையாக்கியுள்ளார்.[6] சன்டான்சு திரைப்படத் திருவிழாவில் சனவரி 26, 2020 இத்திரைப்படம் முதலில் வெளியிடப்பட்டது. இரண்டு விருதுகளையும் பெற்றது[7] இணையத்தில் திசம்பர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது. மேலும் திரையரங்குகளில் பிப்ரவரி 12, 2021 அன்று எ24 ஆல் வெளியிடப்பட்டது.

பல விமர்சகர்கள் இத்திரைப்படத்தினை 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என பெரிதும் புகழ்ந்துள்ளனர். 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் ஆறு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (யூன்), மற்றும் சிறந்த துணை நடிகை (யூன்) ஆகியவற்றிற்கான விருதுகளுக்கு. சிறந்த வேற்றுமொழித் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதினை வென்றது. மேலும் ஆறு பாஃப்தா விருதுகளிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்லது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Minari". Sundance Film Festival. Archived from the original on திசம்பர் 11, 2019. Retrieved திசம்பர் 11, 2019.
  2. Jung, E. Alex (மார்ச்சு 1, 2021). "Youn Yuh-jung Comes to America". Vulture.com. Archived from the original on மார்ச்சு 4, 2021. Retrieved மார்ச்சு 1, 2021. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  3. Phillips, David (பிப்ரவரி 14, 2021). "Cinematographer Lachlan Milne on Balancing Beauty and Authenticity in 'Minari'". Awards Daily. Archived from the original on பிப்ரவரி 21, 2021. Retrieved பிப்ரவரி 14, 2021. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "Minari - Financial Information". The Numbers. Retrieved ஏப்ரல் 11, 2021.
  5. "Minari (2021)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved ஏப்ரல் 9, 2021.
  6. "'Minari' Summary & Analysis - Embraces Acceptance And Change | DMT". Digital Mafia Talkies (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-02. Retrieved 2021-04-05.
  7. Sharf, Zack (செப்டம்பர் 30, 2020). "'Minari' Trailer: Lee Isaac Chung's Sundance Winner Is A24's Big Oscar Hopeful". IndieWire. Archived from the original on அக்டோபர் 22, 2020. Retrieved அக்டோபர் 1, 2020. {{cite web}}: Check date values in: |date= (help)

மேலும் படிக்க

[தொகு]
Videos

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினாரி&oldid=4162078" இலிருந்து மீள்விக்கப்பட்டது