ஜெண்டயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெண்டயா
பிறப்புஜெண்டயா மேரி ஸ்டோமர் கோல்மன்
செப்டம்பர் 1, 1996 (1996-09-01) (அகவை 27)
ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகை
  • பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரல்கள்
இணையதளம்zendaya.com
கையொப்பம்

ஜெண்டயா (ஆங்கில மொழி: Zendaya) (பிறப்பு:செப்டம்பர் 1, 1996) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஆரம்பகாலத்தில் குழந்தை மாதிரியாகவும், நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்க்கு பிறகு 'ஷேக் இட் அப்' (2010-2013) என்ற டிஸ்னி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'ராக்கி புளூ' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு மீநாயகன் திரைப்படனமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[1] மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fleming, Mike Jr. (March 7, 2016). "Zendaya Lands A Lead In Spider-Man Reboot At Sony And Marvel Studios". Deadline Hollywood. Archived from the original on March 8, 2016. பார்க்கப்பட்ட நாள் June 21, 2016.
  2. Schaefer, Sandy (April 17, 2019). "Spider-Man: Far from Home Release Date Moves Up 3 Days". Screen Rant. Archived from the original on April 17, 2019. பார்க்கப்பட்ட நாள் April 17, 2019.
  3. "Jake Gyllenhaal, Ansel Elgort, Zendaya to Star in Crime Drama 'Finest Kind'". Archived from the original on February 10, 2018. பார்க்கப்பட்ட நாள் February 10, 2018.
  4. Kroll, Justin (May 21, 2018). "Jake Gyllenhaal Eyed for Villain Role in 'Spider-Man: Homecoming' Sequel". Variety. Archived from the original on May 21, 2018. பார்க்கப்பட்ட நாள் June 6, 2018.
  5. D'Alessandro, Anthony (April 22, 2020). "'Spider-Man: Far From Home' Reps Sony's Most Profitable Movie Of 2019: No. 8 In Deadline's Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. Archived from the original on September 21, 2020. பார்க்கப்பட்ட நாள் September 21, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெண்டயா&oldid=3848045" இலிருந்து மீள்விக்கப்பட்டது