வியோல டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியோல டேவிஸ்
ViolaDavisNov2010.jpg
வியோல டேவிஸ்
பிறப்புஆகத்து 11, 1965 (1965-08-11) (அகவை 57)
செயின்ட் மாத்யூஸ்
தென் கரோலினா
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜூலியஸ் டெண்னன் (தி. 2003)
பிள்ளைகள்1

வியோல டேவிஸ் (ஆங்கில மொழி: Viola Davis) (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1965) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி ஹெல்ப், எண்டர்ஸ் கேம், பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியோல_டேவிஸ்&oldid=2966459" இருந்து மீள்விக்கப்பட்டது