அண்ணா பகுய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்ணா பகுய்ன்
Anna Paquin
Anna Paquin.jpg
பிறப்பு 24 சூலை 1982 (1982-07-24) (அகவை 35)
வினிப்பெக், மானிட்டோபா, கனடா
பணி நடிகை
குரல் நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1993-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்டீபன் மோயர் (2010-இன்று வரை)
பிள்ளைகள் 2

அண்ணா பகுய்ன் (ஆங்கிலம்:Bruce Davison) (பிறப்பு: 24 ஜூலை 1982) ஒரு கனடிய நாட்டு நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_பகுய்ன்&oldid=2267628" இருந்து மீள்விக்கப்பட்டது