உள்ளடக்கத்துக்குச் செல்

லுபிடா நியாங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுபிடா நியாங்கோ
Lupita Nyong'o
A close-up of Nyong'o's face
2019 இல் லுபிடா நியாங்கோ
பிறப்புலுபிடா அமொன்டி நியாங்கோ
Lupita Amondi Nyong'o[1]

1 மார்ச்சு 1983 (1983-03-01) (அகவை 41)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
இருப்பிடம்புரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
  • கென்யா
  • மெக்சிக்கோ
கல்விஹாம்ப்சையர் கல்லூரி (BA)
யேல் பல்கலைக்கழகம் (MFA)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்காலம்
உறவினர்கள்ஐசிசு நியாங்கோ (உறவினர்)
டவியா நியாங்கோ (உறவினர்)

லுபிடா அமொன்டி நியாங்கோ (ஆங்கில மொழி: Lupita Amondi Nyong'o) (US: /lˈptə ˈnjɔːŋ/, Kenyan English[luˈpita ˈɲoŋo] (கேட்க); எசுப்பானியம்: [luˈpita ˈɲoŋɡo]; பிறப்பு 1 மார்ச்சு 1983) ஒரு கென்ய-மெக்சிக்க நடிகை ஆவார். மெக்சிக்கோ நகரில் பிறந்தார், கென்யாவில் வளர்க்கப்பட்டார்.

பிராடுவே அரங்குகளில் சிறுவயதிலேயே நுழைந்தார். இதற்காக ஒரு டோனி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மார்வல் திரைப்படம் பிளாக் பான்தர் (2018) இல் நடித்துள்ளார். இவர் குழந்தைகள் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 12 இயர்ஸ் எ சிலேவ் (2013) திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வெண்றார். அகாதமி விருதினை முதல் கென்யர் மற்றும் மெக்சிக்கர் இவரே.

புத்தகங்கள்[தொகு]

  • Sulwe. Simon & Schuster Books for Young Readers. அக்டோபர் 15, 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1534425365.

மேற்கோள்கள்[தொகு]

  1. "School of Drama 2012–2013" (PDF), Bulletin of Yale School of Drama, ஆகத்து 30, 2012, பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 6, 2014

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lupita Nyong'o
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுபிடா_நியாங்கோ&oldid=2911496" இலிருந்து மீள்விக்கப்பட்டது