உள்ளடக்கத்துக்குச் செல்

அலிசியா விகண்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிசியா விகண்டேர்
பிறப்புஅலிசியா அமண்டா விகண்டேர்
3 அக்டோபர் 1988 (1988-10-03) (அகவை 36)
சுவீடன்
பணிநடிகை
நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை

அலிசியா விகண்டேர் (Alicia Vikander, பிறப்பு: 3 அக்டோபர் 1988) ஒரு சுவீடன் நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் சுவீடன் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

திரைப்படங்கள்

[தொகு]
  • 2010: புறே
  • 2012: அண்ணா கரீனினா
  • 2013: ஹோட்டல்
  • 2013: தி ஃபிப்த் எஸ்டேட்
  • 2014: சன் ஒப் அ கன்
  • 2015: செவன்த் சன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. யூடியூபில் "Behind the scenes: Alicia Vikander January 2016"
  2. Rosenström, Anna (15 December 2022). "Skådespelaren Maria Fahl Vikander är död" [Actress Maria Fahl Vikander is dead]. gp.se (in Swedish). Archived from the original on 15 December 2022. பார்க்கப்பட்ட நாள் 15 December 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Vikander, Alicia (5 May 2015). Episode 5 May 2015. Conan. Interviewed by Conan O'Brien. Archived from the original on 16 March 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசியா_விகண்டேர்&oldid=4116267" இலிருந்து மீள்விக்கப்பட்டது