ஜெனிபர் லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனிபர் லாரன்ஸ்
Jennifer Lawrence by Gage Skidmore.jpg
பிறப்புஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ்
1990-8-15
லூயிவில், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, மாடல், திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்றளவும்

ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் (பிறப்பு: 1990, ஆகஸ்ட் 15) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் 22 வயதில், காதல் நகைச்சுவை கலந்த சில்வர் லைனிங்சு பிளேபுக் திரைபடத்தில் நடித்து அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருது போன்ற விருதகளைப் பெற்றார்.

இவர், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் முலம் மிகவும் பரிச்சியமான நடிகை ஆனார். இந்தப் படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. இந்த திரைப்படம் சிறந்த விற்பனை நாவலான சுசான் காலின்ஸ் தொடரின் ஒரு தழுவல் ஆகும். 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் ஒருவராக இவர் தெரிவு செய்யபட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் லாரன்ஸ் லூயிவில் பிறந்து வளர்ந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். அவர் நடிப்பு தொழிலை நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 3.9 சராசரியாக உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார்.

தொலைகாட்சி[தொகு]

இவர் 2006ம் மோனக் என்ற தொலைகாட்சி தொடரில் ஜென் (மஸ்கட்) என்ற வேடத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் 2007ம் ஆண்டு நாட் அனொதெர் ஹை ஸ்கூல் ஷோ, மீடியம், தி பில் என்க்வால் ஷோ என்ற தொடர்களில் நடித்து பல தொலைகாட்சி விருதுகளை வென்றார்.

திரைப்படம்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2008 கார்டன் பார்ட்டி
2008 தி போகர் ஹவுஸ்
2009 தி பர்னிங் ப்ளைன்
2010 வின்டர்ஸ் போன் பரிந்துரை: சிறந்த நடிகைக்கான அகாடமி விருது
2011 லைக் க்ரேஸீ
2011 த பீவர்
2011 எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் க்லாஸ்
2012 த ஹங்கர் கேம்ஸ்
2012 ஹவுஸ் அட் த என்ட் ஒஃப் ஸ்ட்ரிட்
2012 சில்வர் லைனிங்சு பிளேபுக் சிறந்த நடிகைக்கான அகாடமி விருது
2013 த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்
2013 அமெரிக்கன் ஹஸ்ல்
2014 செரினா
2014 டும்ப் அண்ட் டும்பர் டு
2014 எக்ஸ்-மென் 6
2014 த ஹங்கர் கேம்ஸ் – பார்ட் 1
2015 தி கிளாஸ் காஸ்ட்லே
2015 த ஹங்கர் கேம்ஸ் – பார்ட் 2 படபிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_லாரன்ஸ்&oldid=3358067" இருந்து மீள்விக்கப்பட்டது