மெரி பிக்ஃபோர்ட்
தோற்றம்
| மெரி பிக்ஃபோர்ட் | |
|---|---|
| இயற் பெயர் | கிளாடிஸ் லூயிஸ் ஸ்மித் |
| பிறப்பு | ஏப்ரல் 8, 1892 டொரொன்டோ, கனடா |
| இறப்பு | மே 29, 1979 (அகவை 87) |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1909-1933 |
| துணைவர் | ஓவன் மூர் (1911-1920), டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் (1920-1936), பட்டி ராஜர்ஸ் (1937-1979) |
மெரி பிக்ஃபோர்ட் (ஆங்கிலம்: Mary Pickford) (ஏப்ரல் 8, 1892 - மே 29, 1979) கனடாவில் பிறந்த அமெரிக்க திரைப்பட நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த நடிகை பட்டியலில் இவர் 24ஆவது இடத்தில் உள்ளார்.