கிவ்வினெத் பேல்ட்ரோ
Appearance
கிவ்வினெத் பேல்ட்ரோ | |
---|---|
2011 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் | |
பிறப்பு | க்வினெத் கேட் பேல்ட்ரோவு செப்டம்பர் 27, 1972 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகை, பாடகர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
சொந்த ஊர் | சாந்தா மொனிக்கா, ஐ.அமெரிக்கா |
பெற்றோர் | புரூஸ் பேல்ட்ரோ (இறந்துவிட்டார்) பிளைட் டன்னேர் |
வாழ்க்கைத் துணை | கிறிஸ் மார்ட்டின் (தி. 2003; விவாகரத்து 2014) பிராட் பால்ச்சுக் (தி. 2018) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | ஜேக் பேல்ட்ரோ (சகோதரன்) ஹாரி டன்னேர் (மாமா) கேத்தரின் மொனெனிக்(உறவினராவார்) கேபி கிப்போர்ட்ஸ் (உறவினராவார்) |
விருதுகள் | See below |
கிவ்வினெத் கேட் பேல்ட்ரோ (Gwyneth Kate Paltrow, பிறப்பு: செப்டம்பர் 27, 1972)[1][2] என்பவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகர், மற்றும் உணவு பற்றிய எழுத்தாளர் ஆவார்.[3][4] இவர் 1999 இல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெற்றார். இவர் உளவியல் சாகசத் திரைப்படமான செவன் (1995) போன்றவற்றின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Monitor". Entertainment Weekly (1277/1278): pp. 36. September 20–27, 2013.
- ↑ "Gwyneth Paltrow". People.com. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 18, 2013.
- ↑ "Gwyneth Paltrow Close to Signing Record Deal" March 7, 2011, Rolling Stone
- ↑ "She Acts. She Sings. She Cooks?" April 13, 2011, The New York Times