கத்தரீன் ஹெப்பர்ன்
Appearance
கத்தரீன் ஹெப்பர்ன் Katharine Hepburn | |
---|---|
![]() புகைப்படம் அண். 1941 | |
பிறப்பு | கத்தரீன் ஹாக்டன் ஹெப்பர்ன் மே 12, 1907 ஹார்ட்பர்ட், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூன் 29, 2003 பென்விக், கன்னெடிக்கட், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 96)
கல்லறை | சீடார் ஹில் இடுகாடு, ஹார்ட்பர்ட் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரின் மாற் கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1928–1994 |
பெற்றோர்(கள்) | தாமசு நார்வல் ஹெப்பர்ன் கத்தரீன் மார்தா ஹாக்டன் |
துணைவர் | ஸ்பென்சர் ட்ரேசி (1941–1967; ட்ரேசியின் மரணம்) |
வாழ்க்கைத் துணை | லட்லோ ஒக்டன் சுமித்1928 (தி. 1934, விவாகரத்து) |
கத்தரீன் ஹாக்டன் ஹெப்பர்ன் (மே 12, 1907 – சூன் 29, 2003) ஐக்கிய அமெரிக்கத் திரைப்பட நடிகை ஆவார். ஹாலிவுட்டில் அறுபது ஆண்டுகளாக முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர். சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை நான்கு முறை வென்ற நடிகை இவர் மட்டுமே. மேலும் எட்டு முறை இவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 1999 இல் அமெரிக்கத் திரைப்பட நிருவனம் இவரை மிகச்சிறந்த நடிகை என்று பட்டியலிட்டது.
மேற்கோள்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- Bacall, Lauren (2005). By Myself and Then Some. London: Headline. ISBN 978-0-7553-1350-1.
- Berg, Scott A. (2004) [2003]. Kate Remembered: Katharine Hepburn, a Personal Biography. London: Pocket. ISBN 978-0-7434-1563-7.
- Britton, Andrew (2003) [1984]. Katharine Hepburn: Star as Feminist. New York City, NY: Columbia University Press. ISBN 978-0-231-13277-0.
- Chandler, Charlotte (2011) [2010]. I Know Where I'm Going: Katharine Hepburn, a Personal Biography. Milwaukee, WI: Applause. ISBN 978-1-907532-01-6.
- Curtis, James (2011). Spencer Tracy: A Biography. London: Hutchinson. ISBN 978-0-09-178524-6.
- Dickens, Homer (1990) [1971]. The Films of Katharine Hepburn. New York City, NY: Carol Publishing Group. ISBN 978-0-8065-1175-7.
- Edwards, Anne (1985). A Remarkable Woman: A Biography of Katharine Hepburn. New York City, NY: William Morrow & Company, Inc. ISBN 978-0-688-04528-9.
- Haver, Ronald (1980). David O. Selznick's Hollywood. London: Martin Secker & Warburg Ltd. ISBN 978-0-394-42595-5.
- Hendrickson, Robert (2013). God Bless America: The Origins of Over 1,500 Patriotic Words and Phrases. New York City, NY: Skyhorse Publishing. ISBN 978-1-62087-597-1.
- Hepburn, Katharine (1991). Me: Stories of My Life. New York City, NY: Alfred A. Knopf. ISBN 978-0-679-40051-6.
- Higham, Charles (2004) [1975]. Kate: The Life of Katharine Hepburn. New York City, NY: W. W. Norton. ISBN 978-0-393-32598-0.
- Horton, Ros and Sally Simmons (2007). Women Who Changed the World. London: Quercus Publishing Plc. ISBN 978-1-84724-026-2.
- Kanin, Garson (1971). Tracy and Hepburn: An Intimate Memoir. New York City, NY: Viking. ISBN 978-0-670-72293-8.
- Mann, William J. (2007). Kate: The Woman Who Was Hepburn. New York City, NY: Picador. ISBN 978-0-312-42740-5.
- Dickstein, Morris (2002). Bringing Up Baby (1938), in The A List: The National Society of Film Critics' 100 Essential Films. Cambridge: Da Capo. ISBN 978-0-306-81096-1.
- Prideaux, James (1996). Knowing Hepburn and Other Curious Experiences. Boston, MA: Faber and Faber. ISBN 978-0-571-19892-4.
- Verlhac, Pierre-Henri (2009). Katharine Hepburn: A Life in Pictures. San Francisco, CA: Chronicle Books. ISBN 978-0-8118-6947-8.
வெளியிணைப்புகள்
[தொகு]கத்தரீன் ஹெப்பர்ன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கத்தரீன் ஹெப்பர்ன்
- இணைய பிராடுவே தரவுத்தளத்தில் கத்தரீன் ஹெப்பர்ன்
- கத்தரீன் ஹெப்பர்ன் at the டர்னர் கிளாசிக் மூவி
- வார்ப்புரு:Guardian topic
- கத்தரீன் ஹெப்பர்ன் in libraries (WorldCat catalog)
- வார்ப்புரு:MHL catalog
- "One Life: Kate, A Centennial Celebration". Online exhibition from the National Portrait Gallery, Smithsonian Institution
- Katharine Hepburn papers, circa 1854–1997 and undated, held by the Billy Rose Theatre Division, New York Public Library for the Performing Arts