அமெரிக்கன் ஹஸ்ல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கன் ஹஸ்ல்
இயக்கம்டேவிட் ஓ. ரஸ்ஸல்
தயாரிப்பு
  • சார்லஸ் ரோவேன்
  • ரிச்சர்ட் சுக்கலே
  • மேகன் எலிசன்
கதை
  • எரிக் வாரன் சிங்கர்
  • டேவிட் ஓ. ரஸ்ஸல்
இசைடேனி எல்ஃப்மான்
நடிப்பு
வெளியீடுதிசம்பர் 12, 2013 (2013 -12-12)( ஆஸ்திரேலியா )
திசம்பர் 13, 2013 ( அமெரிக்கா)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$251,171,807

அமெரிக்கன் ஹஸ்ல் 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை டேவிட் ஓ. ரஸ்ஸல் இயக்க, கிரிஸ்டியன் பேல், பிராட்லி கூப்பர், ஏமி ஆடம்சு, ஜெரமி ரெனர், ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மூன்று ’கோல்டன் குளோப்’ விருது களை வெற்றது என்பது குறிப்படத்தக்கது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ஜூலை 31, 2013ம் ஆண்டு வெளியானது. அக்டோபர் 9, 2013ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கன்_ஹஸ்ல்&oldid=3708068" இருந்து மீள்விக்கப்பட்டது