மைக்கேல் பெனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் பெனா
Michael Peña TIFF 2015.jpg
பிறப்புமைக்கேல் அந்தோனி பெனா
சனவரி 13, 1976 (1976-01-13) (அகவை 46)
சிகாகோ, இலினொய், அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை

மைக்கேல் அந்தோனி பெனா (ஆங்கில மொழி: Michael Anthony Peña) (பிறப்பு: சனவரி 13, 1976)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் கிராஷ் (2004), சுட்டர் (2007), டவர் ஹெயிஸ்ட் (2011), கேங்க்ஸ்டர் ஸ்குவாட், அமெரிக்கன் ஹஸ்ல் (2013), ஃபியூரி (2014),[2] த மார்சன் (2015), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

இவர் 2015 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன்,[3] ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா 2013) போன்ற திரைப்படங்களில் 'லூயிசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UPI Almanac for Wedneday, Jan. 13, 2021". United Press International. January 13, 2021. https://www.upi.com/Top_News/2021/01/13/UPI-Almanac-for-Wednesday-Jan-13-2021/4791610505329/. பார்த்த நாள்: February 27, 2021. "…actor Michael Pena in 1976 (age 45)…" 
  2. The Hollywood Reporter (May 14, 2013). "Michael Pena Boards David Ayer's Fury". ComingSoon.net. http://www.comingsoon.net/news/movienews.php?id=104270. 
  3. Dread Central (May 14, 2013). "The First Trailer for Marvel's "Ant-Man" Is Here". Dread Central. http://bloody-disgusting.com/news/3327066/first-trailer-marvels-ant-man/. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_பெனா&oldid=3304291" இருந்து மீள்விக்கப்பட்டது