உள்ளடக்கத்துக்குச் செல்

பியூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபியூரி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் ஆயர்
கதைடேவிட் ஆயர்
நடிப்புபிராட் பிட்
சயா லபஃப்
லோகன் லெர்மன்
மைக்கேல் பெனா
ஜோன் பெர்ந்தல்
ஜேசன் ஐசக்ஸ்
ஸ்காட் ஈஸ்ட்வுட்
சேவியர் சாமுவேல்
ஒளிப்பதிவுரோமன் வசயனோவ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 17, 2014 (2014-10-17)(அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$68 மில்லியன்
மொத்த வருவாய்$182 மில்லியன்

ஃபியூரி (ஆங்கில மொழி: Fury) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஆயர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிராட் பிட், சயா லபஃப், லோகன் லெர்மன், மைக்கேல் பெனா, ஜோன் பெர்ந்தல், ஜேசன் ஐசக்ஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், சேவியர் சாமுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 17, 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

 • பிராட் பிட் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சார்ஜென்ட் டான் "வார்டாடி" கால்லியர் ஆக நடித்துள்ளார்[1]
 • லோகன் லெர்மன் பிரைவேட் நார்மன் "மிஷின்" எல்லிசன் ஆக நடித்துள்ளார்[2]
 • சயா லபஃப் டெக்னிசியன் பிஃப்த் கிரேட் பாய்ட் "பைபிள்" சுவான் ஆக நடித்துள்ளார்[3]
 • மைக்கேல் பெனா காபோரல் டிரினி "கார்டோ" கார்சியாவாக நடித்துள்ளார்[4]
 • ஜோன் பெர்ந்தல் பிரைவேட் ஃபர்ஸ்ட் கிரேட் கிரேடி "கூன்-ஆஸ்" டிராவிஸ் ஆக நடித்துள்ளார்[5]
 • ஜேசன் ஐசக்ஸ் கேப்டன் "ஓல்டு மேன்" வேக்கனர் ஆக நடித்துள்ளார்[6]
 • ஸ்காட் ஈஸ்ட்வுட் சார்ஜென்ட் மைல்ஸ் ஆக நடித்துள்ளார்[7]
 • சேவியர் சாமுவேல் இரண்டாம் லுஃப்டினன்ட் பார்கர் ஆக நடித்துள்ளார்
 • பிராடு வில்லியம் ஹென்கி சார்ஜென்ட் டேவிஸ் ஆக நடித்துள்ளார்[8]
 • ஜிம் பர்ரக் சார்ஜென்ட் பின்கொவ்ஸ்கி ஆக நடித்துள்ளார்
 • அனமரியா மரின்கா இர்மாவாக நடித்துள்ளார்
 • அலிசியா வான் ரிட்பர்க் எம்மாவாக நடித்துள்ளார்
 • கெவின் வான்ஸ் சார்ஜென்ட் பீட்டர்சன் ஆக நடித்துள்ளார்
 • பிரான்கோ டோமோவிக்[9] செருமன் கார்போரல் ஆக நடித்துள்ளார்
 • இயன் கார்ரெட் சார்ஜென்ட் ஃபாஸ்டர் ஆக நடித்துள்ளார்
 • இயூசினியா கஸ்மினா ஹில்டா மையர் ஆக நடித்துள்ளார்
 • ஸ்டெல்லா சிடாக்கர் ஈடித் ஆக நடித்துள்ளார்[10]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. "Brad Pitt in Talks to Star in World War II Tank Movie 'Fury'". hollywoodreporter.com. April 3, 2013. http://www.hollywoodreporter.com/heat-vision/brad-pitt-star-world-war-432888. பார்த்த நாள்: 29 August 2013. 
 2. Anderton, Ethan (May 1, 2013). "Logan Lerman Joins Brad Pitt & Shia LaBeouf in David Ayer's 'Fury'". firstshowing.net. http://www.firstshowing.net/2013/logan-lerman-joins-brad-pitt-shia-labeouf-in-david-ayers-fury/. பார்த்த நாள்: 29 December 2013. 
 3. Kroll, Justin (April 23, 2013). "Shia LaBeouf in Talks to Join Brad Pitt in WWII Thriller 'Fury'". variety.com. http://variety.com/2013/film/news/shia-labeouf-eyes-world-war-ii-pic-fury-with-brad-pitt-1200409503/. பார்த்த நாள்: 29 August 2013. 
 4. Kit, Borys (14 May 2013). "Michael Pena in Talks to Join Brad Pitt in 'Fury'". hollywoodreporter.com. http://www.hollywoodreporter.com/heat-vision/michael-pena-talks-join-brad-522245. பார்த்த நாள்: 30 December 2013. 
 5. Sneider, Jeff (17 May 2013). "'Walking Dead' Alum Jon Bernthal in Negotiations to Join Brad Pitt in David Ayer's 'Fury'". thewrap.com. http://www.thewrap.com/movies/column-post/jon-bernthal-negotiations-join-brad-pitt-david-ayers-fury-exclusive-92506. பார்த்த நாள்: 29 December 2013. 
 6. Kit, Borys (7 October 2013). "Jason Isaacs Joins Brad Pitt in David Ayer's 'Fury'". hollywoodreporter.com. http://www.hollywoodreporter.com/heat-vision/jason-isaacs-joins-brad-pitt-644467. பார்த்த நாள்: 30 December 2013. 
 7. Fleming Jr, Mike (26 August 2013). "Scott Eastwood Joins David Ayer's WWII Pic 'Fury'". deadline.com. http://www.deadline.com/2013/08/scott-eastwood-joins-david-ayers-wwii-fury/. பார்த்த நாள்: 30 December 2013. 
 8. "Brad William Henke Joins 'Fury'". deadline.com. 19 September 2013. http://www.deadline.com/2013/09/john-wick-adds-quartet-to-cast-brad-william-henke-joins-fury/. பார்த்த நாள்: 30 December 2013. 
 9. "Branko Tomovic Chosen As Rising Star By Icon Magazine". inserbia.info. 5 October 2013 இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019190951/http://inserbia.info/news/2013/10/branko-tomovic-chosen-as-rising-star-by-icon-magazine/. பார்த்த நாள்: 3 January 2014. 
 10. http://www.spotlight.com/0633-5641-4576
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூரி&oldid=3735770" இலிருந்து மீள்விக்கப்பட்டது