உள்ளடக்கத்துக்குச் செல்

சேவியர் சாமுவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவியர் சாமுவேல்
பிறப்பு10 திசம்பர் 1983 (1983-12-10) (அகவை 41)
ஹாமில்டன், விக்டோரியா
ஆஸ்திரேலியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

சேவியர் சாமுவேல் (ஆங்கில மொழி: Xavier Samuel) (பிறப்பு: 10 திசம்பர் 1983) இவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், ஃபியூரி போன்ற பல திரைப்படங்களில் மற்றும் சில மேடை நாடகங்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_சாமுவேல்&oldid=2752065" இலிருந்து மீள்விக்கப்பட்டது