டேவிட் ஆயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் ஆயர்
David Ayer
பிறப்புஜனவரி 18, 1968
சாம்பெயின், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்

டேவிட் ஆயர் (ஆங்கில மொழி: David Ayer) (பிறப்பு: ஜனவரி 18, 1968) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் யு-571, ட்ரெய்னிங் டே போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இவர் சபோடேஜ் போன்ற திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஆயர்&oldid=3321392" இருந்து மீள்விக்கப்பட்டது