சயா லபஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சயா லபஃப்
Shia LaBeouf Cannes 2012.jpg
2012 கேன்ஸ் திரைப்பட விழா, 2012
பிறப்புஷியா சைடே லாபிஹப்
சூன் 11, 1986 ( 1986 -06-11) (அகவை 35)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்சமயம்

சயா லபஃப் (Shia LaBeouf, பிறப்பு: ஜூன் 11, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1998ம் ஆண்டு தி கிறிஸ்துமஸ் பத் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து டிரான்ஸ்போர்மர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயா_லபஃப்&oldid=2918650" இருந்து மீள்விக்கப்பட்டது